திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்திலும் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளது .
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெறும்.
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்: காலை நிகழ்வு: விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர். இரவு நிகழ்வு: இரவு நேரத்தில் பெரிய நாயகர் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாடவீதிகளில் வீதியுலா வர இருக்கின்றனர்.
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள் : காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா நடைபெறும்.
Auspicious (Nalla Neram) time today (Nov 22nd)
November 22, 2025 – Saturday | Karthigai 06 | Visuvavasu Year Auspicious Timings Morning 7:45 AM – 8:45 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 7-8,10.30-1 PM Evening 5-8,9-10 PM Inauspicious Timings Emakandam 01:30 PM – 03:00 PM Gulikai 06:00 AM – 07:30 AM Rahu 09:00 AM – 10:30 AM Astrological Details Thithi Dwitiya Nakshatram Kettai Chandrashtamam Bharani Sulam East Remedy Curd
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் காலை வேளையில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பூத வாகனத்தில் திருவீதிகளில் மாடவீதி உலா உள்ளனர். இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.
Auspicious (Nalla Neram) time today (Nov 21st)
November 21, 2025 – Friday | Karthigai 05 | Visuvavasu Year Auspicious Timings Morning 09:15 PM – 10:15 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 6-9,10-10.30 AM Evening 1-3, 5-6, 8-11 PM Inauspicious Timings Emakandam 10:30 AM – 12:00 AM Gulikai 07:30 AM – 09:00 AM Rahu 03:00 AM – 04:30 PM Astrological Details Thithi Aditi Nakshatram Anusham Chandrashtamam Ashwini Sulam West Remedy Jaggery
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (19.11.2025) சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணியின் முன்னேற்றத்தை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் மிளிருகின்றன. ஒளிவிளக்குகள் பதித்த நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் இரவு நேரத்தில் ஜொலித்து, பக்தர்களை கவரும் அழகில் திகழ்கின்றன.
Is Guava Good for Diabetes?
Guava is a fruit many of us grew up loving – whether eaten fresh, with salt and chilli powder, or plucked straight from a neighbourhood tree. But beyond nostalgia, guava is often praised as a diabetic-friendly fruit. So is it really good for people who are trying to manage their blood sugar? Let’s break it down in a simple and practical way. Types of Guava You’ll mostly find two common varieties in local markets: – White-flesh guava – Mildly sweet, rich in fibre, and lower in natural sugars. – Pink-flesh guava – Sweeter, juicier, and higher in antioxidants like lycopene. Both kinds are nutritious, but white guava is slightly better for people watching their sugar intake, while pink guava offers more antioxidants. Nutritional Value of Guava (per 100 g) According to IFCT (2017): – White guava: 32 kcal, 5 g carbs, 9 g fibre, 4 g natural sugar – Pink guava: 47 kcal, 9 g carbs, 7 g fibre, 8 g natural sugar Regardless of the type, guava is packed with fibre, vitamin C, potassium, and antioxidants. Glycemic Index (GI) of Guava Guava has a very low GI of around 12, which means it raises blood sugar levels slowly. This makes it a safe and steady fruit option for most people with diabetes. Is Guava Good for Diabetes? Yes. When eaten in moderation, guava can support better blood sugar control. Here’s why: 1. High in Fibre Fibre slows down carbohydrate absorption, preventing sudden spikes in blood sugar. 2. Strengthens Immunity Rich in vitamin C, guava helps protect the body from oxidative stress – something people with diabetes are more prone to. 3. Helps With Weight Management Low in calories but filling, guava keeps hunger in check and reduces unhealthy snacking. 4. Heart-Friendly Ingredients like potassium and antioxidants support heart health – a key concern for people with diabetes. 5. Supports Digestion The fibre in guava promotes better gut health and helps prevent constipation. Does Guava Spike Blood Sugar? No. Because of its fibre content and low GI, guava is unlikely to cause a sharp rise in blood glucose when eaten in recommended portions. How to Eat Guava if You Have Diabetes Here are some simple, diabetes-friendly ways to enjoy it: – Eat it raw after washing thoroughly. – Guava sabzi – A sweet-tangy Gujarati preparation. – Guava chutney – Blends well with mint, coriander, and lemon. – Raita or salad – Add chopped guava to dahi for a refreshing side dish. How Much Guava Can a Diabetic Eat? Most adults with diabetes can safely eat one medium guava per day. Best Time to Eat Guava Have it as a mid-morning or afternoon snack. Avoid eating it late at night, as its fibre may cause bloating for some people. Possible Side Effects Guava is generally safe, but: – Too much can cause bloating due to high fibre. – Eating chilled guava may irritate the throat in sensitive individuals. – Rarely, some people may experience allergies. Always watch how your body responds. Pink or White – Which Is Better for Diabetes? Experts say pink guava has the edge because: – It contains more antioxidants (like lycopene). – It offers slightly more fibre, which helps stabilize blood sugar. – It provides better heart-protective benefits. However, both are good, and the best option is often to eat the fruit whole with the skin (washed well) to maximize fibre. The Bottom Line Guava is a nutritious, low-GI, fibre-rich fruit that fits well into a diabetes-friendly diet. Whether white or pink, enjoying one guava a day can support blood sugar management, improve digestion, and boost overall health. Disclaimer This article is meant for general informational purposes only. It should not be taken as medical advice. Please consult a qualified healthcare professional for guidance tailored to your health needs.
Gold and Silver Prices Drop in Chennai Today (20th November 2025, Thursday)
After witnessing an upward trend yesterday, gold and silver prices in Chennai have declined again today (20th November 2025, Thursday). Yesterday (19th November), gold rose to Rs. 11,600 per gram and Rs. 92,800 per sovereign. However, today, prices have dropped slightly. Gold Price Drops Today The price of 22-carat gold jewelry has decreased today. Today’s Gold Rates (20-11-2025): – 1 gram (22K): Rs. 11,500 – 1 sovereign (8 grams): Rs. 92,000 Price Change: – Decrease of Rs. 100 per gram – Decrease of Rs. 800 per sovereign Silver Price Declines Silver has also recorded a marginal fall in its price today. Today’s Silver Rates (20-11-2025): 1 gram: Rs. 173 Decrease: Rs. 3 per gram Last 5 Days – Gold Price Trend (22 Carat) 20-11-2025: Rs. 92,000 19-11-2025: Rs. 92,800 18-11-2025: Rs. 91,200 17-11-2025: Rs. 92,320 16-11-2025: Rs. 92,400 Last 5 Days – Silver Price Trend 20-11-2025: Rs. 173 19-11-2025: Rs. 176 18-11-2025: Rs. 170 17-11-2025: Rs. 173 16-11-2025: Rs. 175
Auspicious (Nalla Neram) time today (Nov 20th)
November 20, 2025 – Thursday | Karthigai 04 | Visuvavasu Year Auspicious Timings Morning 10:45 AM – 11:45 AM Shubh Hora Timings Morning 9-12 PM Evening 1-1.30, 4-7, 8-9 PM Inauspicious Timings Emakandam 06:00 AM – 07:30 AM Gulikai 09:00 AM – 10:30 AM Rahu 01:30 PM – 03:00 PM Astrological Details Thithi Pirathamai Nakshatram Vishakha Chandrashtamam Revathi Sulam South Remedy Tailam
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025) திங்கட்கிழமை அன்று தொடங்க இருக்கிறது. காலை, கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாக இருக்கிறது. மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வர இருக்கின்றனர். இரவு, பக்தர்களின் உற்சாகத்தை கூட்டும் விதமாக வெள்ளி நந்தி, சிம்ம வாகனம், மயில் மற்றும் மூஷிக வாகனங்களில் சிறப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்
திருவண்ணாமலையில் மலையேற்ற அனுமதி குறித்து எழுந்த கேள்விகளுக்கு அமைச்சர் முக்கியமான விளக்கத்தை வழங்கினார். இதுவரை திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்டதில்லை என்றும், கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு ஐஐடி நிபுணர்கள் அழைக்கப்பட்டு, மலைப்பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் மண்ணின் உறுதித்தன்மை குறைவு இருப்பதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்ததாகவும் அமைச்சர் கூறினார். தற்போது திருவண்ணாமலையில் மழை பெய்து வருவதால் நிலைமை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீபத்திருநாளில் மழை பெய்யுமா என்பது தெளிவாக தெரியாத நிலையில், அந்நாளில் நிலவும் ஈரப்பதம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் உதவி மையங்கள் 19–23ம் தேதி செயல்பாடு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் வசதிக்காக வாக்காளர் படிவம் நிரப்ப உதவி மையங்கள் இன்று (19.11.2025) முதல் (23.11.2025) வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகின்றன. வாக்காளர்கள், தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை தன்னார்வலர்களான அரசு அலுவலர்கள் உதவியுடன் சரியாக பூர்த்தி செய்து, தங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
Auspicious (Nalla Neram) time today (Nov 19th)
November 19, 2025 – Wednesday | Karthigai 03 | Visuvavasu Year Auspicious Timings Morning 9:15 AM – 10:15 AM Evening 4:45 PM – 5:45 PM Shubh Hora Timings Morning 6-7-30,09-10 AM Evening 01.30-3, 4-5,7-10 PM Inauspicious Timings Emakandam 07:30AM – 09:00 AM Gulikai 10:30 AM – 12:00 PM Rahu 12:00 PM – 01:30 PM Astrological Details Thithi Amavasai Nakshatram Swathi Chandrashtamam Revathi Sulam North Remedy Milk
திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 – வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் வெளியீடு!!
2025-ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிக நிலையங்கள், தங்குமிட வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 தற்காலிக நிறுத்துமிடங்கள்: மொத்தம் 24 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 முக்கிய (Main) நிலையங்கள் 13 மாற்று (Spare) நிலையங்கள் பேருந்து நிறுத்த வசதி: மொத்தம் 2,325 பேருந்துகள் நிறுத்தம் செய்யும் வசதி Corporation பகுதியில் 109 இடங்கள் Free – 87 Paid – 22 Rural பகுதியில் 21 இடங்கள் Free – 17 Paid – 4 கார் நிறுத்தம்: சுமார் 19,815 கார்கள் நிறுத்தும் வசதி 130 தனி கார் நிறுத்துமிடங்கள் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்: அனைத்து இலவச தற்காலிக பேருந்து/கார் நிறுத்துமிடங்களிலும் பின்வரும் வசதிகள் வழங்கப்படும்: குடிநீர் வசதி கழிப்பறைகள் போதிய விளக்குகள் மேற்புற தாழ்வாண கட்டமைப்பு (மேற்கூரை) பொது அறிவிப்பு முறை (PAS) காவல் மையம் தற்காலிக மின்சாரம் / ஜெனரேட்டர் வழிகாட்டு பலகைகள் தீ அணைப்பான் வசதி அறிவிப்பு பலகைகள் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: மழை காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க, நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது: மண், Gravel, Wetmix போன்றவை முன் கையிருப்பில் வைத்தல் போதிய வடிகால் வாய்க்கால்கள் நீர் தேக்கத்தைத் தவிர்க்க அவசர பராமரிப்பு குழுக்கள் தயார் நிலை இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி திருவிழாவைக் காண அனைத்து வசதிகளும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.