திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) சார்பில், இலவச நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி (30 நாட்கள்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட முகவரியில் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 11.08.2025பயிற்சி துவங்கும் தேதி: 12.08.2025பயிற்சி நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல் வாக்காளர் அடையாள அட்டை நகல் குடும்ப அட்டை நகல் (PHH அல்லது AAY வகை) 100 நாட்கள் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பத்தின் வேலை சான்று (வழங்கப்படும் PIP அல்லது BPL சான்றிதழ்) Passport Size Photo (2) PAN Card Copy TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல் வங்கி பாஸ் புக் நகல் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் : வயது: 19 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் பாலினம்: ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம் கல்வித் தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் காலை மற்றும் மாலை தேனீர், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் பயிற்சியில் தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் விவரங்களுக்கு: 04175 – 220310இடம்: நெ.143/74,முதல் தளம், இராமலிங்கனார் மெயின் ரோடு, திருவண்ணாமலை – 606 601
Gold Rate Increased Today Morning (23.07.2025)
The cost of gold has increased to Rs. 760 per sovereign on Today Morning (July 23, 2025). The cost of the gold rate has increased to Rs. 95 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 75040.00 and a gram was Rs. 9380.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10232.00. A kilo of silver is priced at Rs. 129,000.00 and a gram is worth Rs. 129.00.
Are you aware of heart cancer, symptoms and risk factors etc?
Many of us would have been familiar with issues like heart blockage, heart attack, heart failure etc How many really know what heart cancer is? In some people, the heart would have cancerous cells. This is known as heart cancer or heart tumour or cardiac tumour etc. Fact is that though the heart is the most important organ for our lives it is also highly susceptible to many health risks because of certain lifestyle habits. It is learnt that cardiac tumour or heart cancer is one of the rare and damaging conditions that could occur in the heart. One out of every 2000 autopsies would have cardiac humour in them and this was according to ESC or European Society of Cardiology. The types of heart tumours are primary tumour or rare form and secondary tumour or most commonly occurring form. Symptoms: Persons with heart cancer would show important symptoms such as chest pain, irregular heartbeat, fatigue, feeling weak, shortness of breath etc. Information gathered is that the symptoms could vary based on the size, type and location of the tumour. Risk factors: There are few risk factors associated with heart cancer and these are age, genetics, exposed to certain environment factors etc. Heart cancer would also depend on other factors like smoking, alcohol consumption, poor diet, physical inactivity etc. Diagnosis: Point to be noted is that heart cancer is rare and it would have symptoms similar to heart conditions. Therefore, it would not be easy to diagnose heat cancer. Echocardiograms would be able to diagnose heart cancer in us. With the help of CT scan, it would be possible to differentiate between benign and malignant tumours. Treatment of heart cancer: One important treatment is surgical removal of a tumor from the heart. The tumour could be shrunk through radiation therapy. It would be possible to use chemotherapy to target the cancerous cells and prevent it from spreading. It is noteworthy that in some conditions heart transplant will also be considered for the patients with heart cancer. Complete cure for heart cancer might not be possible but benign heart cancer can be cured.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (22-07-2025) ஆடி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
நாங்கள் பெருமையாக அறிமுகப்படுத்துகிறோம்: i5 Sunrise City – 9.73 ஏக்கர் பரப்பளவில் DTCP அங்கீகாரம் பெற்ற முழுமையான கேட்டட் கம்யூனிட்டி! மொத்தம் 243 வீட்டு மனைகள்! 60-40 இஎம்ஐ – விலை உயர்வில்லாமல்! ஓராண்டில் இரட்டிப்பாகும் முதலீடு . ஒரு DTCP அங்கீகாரம் பெற்ற வில்லா பிளாட் ₹3 லட்சத்தில் உங்களுடையதாக்குங்கள்.(விதிமுறைகளுக்கு உட்பட்டது) முற்றிலும் பசுமை, மாசு இல்லாத சூழல்!!! இடம்: தச்சாம்பாடி (Thachampadi) – வந்தவாசி & சேத்துப்பட்டுஅருகில் SH-115 நுழைவு வழி திருவண்ணாமலை கோவிலுக்கு 15 நிமிடங்களுக்கு முன் போளூர், செங்கம் நெடுஞ்சாலையில் இருந்து 10 நிமிடம் தேவிகாபுரத்திற்கு முன் 10 நிமிடம் தள வசதிகள்: 9.73 ஏக்கர் முழுமையான 9 அடி உயர சங்கிலித்தார் சுவர் பிரம்மாண்ட நுழைவு விலகு 33 அடி, 30 அடி மற்றும் 23 அடி பிளாக் டாப் சாலைகள் தெருவிளக்குகள் அவென்யூ மரங்கள் ஒவ்வொரு காலிமனைக்கும் தனித்தனி தண்ணீர் குழாய் இணைப்பு மின் டிரான்ஸ்ஃபார்மர் (EB நிலையம்) உள் வளர்ச்சி: தார் சாலைகள் – 33ft, 30ft, 23ft தெரு விளக்குகள் அவென்யூ மரங்கள் EB நிலையம் பூங்கா வெளி வளர்ச்சி (சுற்றுப்புற இடங்கள்): ஸ்ரீ ரமண மகரிஷி மெட்ரிக்குலேஷன் பள்ளி – 10 நிமிடம் சேஷாத்ரி சுவாமிகள் பள்ளி – 15 நிமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 18 நிமிடம் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் பொறியியல் கல்லூரி – 25 நிமிடம் மேலும் விபரங்களுக்கு: 93445 30449 Launching date: 06th july 2025 & 07th july 2025
RID 3231 Creates History with Four RMBF Chapters Chartered in June
Rotary International District 3231 has set a new record by chartering four Rotary Means Business Fellowship (RMBF) chapters Ranipet, Thiruvannamalai, Vellore, and Chengalpattu within a single month. Led by Governor Rtn. Rajanbabu and Rtn. Ramachanden, District Chairman – RMBF, this milestone was achieved during Rotary’s Fellowship Month (June), marking a proud moment in the district`s history. PDG Rtn. A. Sampath Kumar, Vice Governor of RID 3231, applauded the effort, calling it a testament to strong leadership and the spirit of Rotary fellowship.
தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு!!
தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்வு.
வணிக சிலிண்டர் விலை குறைந்தது!!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து ரூ.1,823.50க்கு விற்பனை; 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை!!
Gold Rate Increased Today Morning (01.07.2025)
The cost of gold has increased to Rs. 840 per sovereign on Today Morning (July 01, 2025). The cost of the gold rate has increased to Rs. 105 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 72160.00 and a gram was Rs. 9020.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9840.00. A kilo of silver is priced at Rs. 120,000.00 and a gram is worth Rs. 120.00.
These eye symptoms would reveal that your kidneys are not functioning well or kidney damage!!
Many of us would feel totally surprised if we come to know that there is a direct relation between poor kidney health and our eyes!! Yes, it`s true!! For our lives to be healthy and normal, it is a must that we must have good kidney health. Just like our heart, lungs, liver etc, kidneys are also vital organs in us. Various factors for kidney damage or kidney failure in us could be due to high blood pressure, uncontrolled diabetes, presence of autoimmune diseases, infections etc. The windows to our overall health are our eyes. Point is that certain symptoms in our eyes would indicate damage to our vital organs. The fact is that symptoms that occur in the eyes or ocular symptoms would appear early in us and they would be the first external signs associated with our kidney damage. Especially in those with chronic conditions like high BP and diabetes etc, eye symptoms would be related to underlying kidney issues. That our kidneys are not functioning well would be shown by these eye based symptoms. Please take care. Puffy eyes in the morning: When kidneys don`t function properly or kidney dysfunction, then protein would leak into the urine. This condition is termed as proteinuria. It is an indication of damaged kidney filters or glomeruli. Truth is this is common in early kidney disease. Blurred vision: Persons with diabetes or high BP would have blurred vision if they have kidney disease in them. The blood vessels present in our retina would get damaged due to high blood sugar level leading to diabetic retinopathy and high BP would result in hypertensive retinopathy. By these, we could get vision based issues in us. Dry or itchy eyes: Waste products would get built up in the blood and this is termed as uremia. Tear production would get reduced due to this build up and would lead to inflammation of conjunctiva. The eyes would become dry and itchy. Dryness would become more severe in more advanced stages. Reddish or bloodshot eyes: Tiny blood vessels present in the eyes would get inflamed because of the uremia condition. This would make the eyes appear reddish or bloodshot. It is worthy to note here that some kidney conditions are associated with auto-immmmune issues like vasculitis etc resulting in redness in the eyes, pain in the eyes etc. Vision loss or changes in vision etc: We must never ignore our sudden loss of vision or changes in our vision. The vision issues in kidney patients can be because of artery occlusion or hypertensive crisis etc. There are also possibilities of vision issues due to dialysis complications also.
ஆதார் இல்லையா?… டிக்கெட் இல்லை…
நாளை(ஜூலை 01) முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் தெற்கு ரயில்வே.
போஸ்ட் ஆபீசில் UPI வசதி!
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிப்பு
திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் வசிக்க விரும்பும் மாணவர்களிடமிருந்து புதிய சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர், இலங்கை அகதிகள், மற்றும் முகாம் ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கிய தகவல்கள்: – உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். – விண்ணப்பங்கள் கல்லூரி வளாகத்திலேயே வழங்கப்படும். – தற்போது விடுதியில் வசித்து வரும் மாணவர்களும், புதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு தொடர்பு: 99430 66241 (விடுதி காப்பாளர், அரசு கல்லூரி மாணவர் விடுதி, திருவண்ணாமலை)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகள்: யாகசாலை பூஜை ஆரம்ப நாள் தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை) திருக்குட நன்நீராட்டு நாள் தேதி: 07.07.2025 (ஆனி 23 – திங்கட்கிழமை) காலம்: காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு சண்முகர் உறுசட்டசேவை காலை 09.00 மணிக்கு சுவாமி புறப்பாடு இரவு 07.00 மணி அனைத்து பக்தர்களும், ஆன்மிக நெறியில் பயணிக்கும் மக்களும் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா நாளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்பெரும் செந்திலாண்டவனை தரிசிக்க அனைவரையும் திருக்கோவில் நிர்வாகம் அழைக்கிறது.
15 நாட்களில் Voter ID!!
புதிய மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வாக்காளர்அடையாள அட்டைகள் 15 நாட்களில் வழங்கப்படும். புதிய நடைமுறையை அமல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம்
6ஆம் ஆண்டு நினைவு தினம்
JB SOFT SYSTEM நிறுவனர் திரு ஜெ சம்பத் அவர்களின் அன்புத் தந்தை மறைந்த திரு.P G ஜெயவேல் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது!
Do you know how too much intake of salt will affect skin?
Do you want to keep your skin healthy, glowing and attractive, please stop consuming too much salt!! Not many of us would be aware that excess intake of salt would affect our skin health also. Surprised but true!! Our heart health and kidney health would get affected by too much salt intake is well known. Various skin issues we can get if we consume too much of salt are Dehydration: It is worth mentioning that excess intake of salt can lead to dehydration as the body retains water to balance sodium levels. When our skin becomes dehydrated then it would have fine lines, dull and wrinkles etc. Swelling and puffiness: Water retention takes place due to high salt consumption. This could result in swelling and puffiness around the face and eyes. The skin would look tired and dull. Worsening of acne: If you are getting excess acne or breakouts etc then it might be due to excess intake of salt. So, please take care. Inflammation in our body would increase leading to acne etc if we consume too much of salt. Our skin gets irritated when we eat salty snacks with additives etc. Impaired skin barrier: Our skin could become more sensitive if we consume excess salt. The reason is salt could disrupt our skin`s natural barrier function. The skin could become more susceptible to environmental damage and pollutants etc. Eczema flare ups: Persons with eczema would have more flare ups if they consume too much salt. It is learnt that dehydration and inflammation due to excess salt intake would worsen eczema symptoms. Premature ageing: The Aging process of our skin would get accelerated due to chronic dehydration and inflammation due to excess salt intake. As a result, we could get fine lines, wrinkles etc. More chances of skin infections: When our skin barrier gets compromised and inflammation is present then there are more chances of getting skin infections. Truth is thatat the natural defence mechanisms of skin would get weakened by excess salt intake. This would further lead to bacterial as well as fungal infections in us. Slow or delayed healing: It is true that high salt levels in us would slow down or delay the wound healing process. Therefore, we must limit the salt intake for the sake of speedy healing. Imbalance of nutrients: It is worthy to note that a diet rich in salt would lack essential nutrients like vitamins and antioxidants that are needed for healthy skin. The overall skin appearance would get affected due to nutritional imbalance.
Gold Rate Decreased Today Morning (17.06.2025)
The cost of gold has decreased by Rs. 105 per gram on Tuesday Morning (17.06.2025). The cost of the gold rate has decreased by Rs. 840 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 73600.00 and a gram is Rs. 9200.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10036.00. A kilo of silver is priced at Rs. 120,000.00 and a gram is worth Rs. 120.00.
SalesBoost – The Simple CRM That Delivers Real Results
Your sales success doesn’t depend on a complex dashboard or fancy reports. It depends on consistency, clarity, and quick follow-ups. That’s exactly what SalesBoost gives you. It’s not overloaded with features your team won’t use. Instead, it focuses on what really matters: Key Highlights: Mobile App Access – Stay on top of every lead from your phone. Assign & Reassign Leads Instantly – No bottlenecks. Total flexibility. Affordable Plans – High value, low cost. Perfect for growing businesses. Work From Anywhere – All you need is internet. Duplicate-Proof System – Clean, organized lead tracking. Boost Conversions – Follow-ups never missed, leads never forgotten. SalesBoost keeps your sales team focused, accountable, and efficient whether they’re in the office or out in the field. Simple to use. Easy to adopt. Designed to close more deals. Make the switch today. SalesBoost – Because the right tool makes all the difference. Loading…
Gold Rate Decreased Today Morning (16.06.2025)
The cost of gold has decreased by Rs. 15 per gram on Monday Morning (16.06.2025). The cost of the gold rate has decreased by Rs. 120 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 74440.00 and a gram is Rs. 9305.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10150.00. A kilo of silver is priced at Rs. 120,000.00 and a gram is worth Rs. 120.00.