சேத்துப்பட்டு பகுதிகளில் நாளை (02.12.2025) மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (02.12.2025) செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

தேவிகாபுரம், சேத்துப்பட்டு டவுன், நெடுங்குணம், மேல்வில்லிவலம், தச்சாம்பாடி, நம்பேடு, மொடையூர், உலகம்பட்டு ஆகிய பகுதிகளும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.