புதிய வீடு வாங்குபவர்களுக்கு தமிழக அரசு முக்கிய சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் வில்லாக்கள் வாங்கும் போது, கட்டுமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை, பத்திரப்பதிவு செய்யும் சமயத்தில் கழித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
January 1, 2026

