ஐடிஐக்கு விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்!!

திருவண்ணாமலை அரசு ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள். மாணவர்கள் நேரில் அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.