திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (19.11.2025) சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்காளர் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணியின் முன்னேற்றத்தை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
November 22, 2025

