திருவண்ணாமலை கலெக்டர் ஆதிதிராவிடர் விடுதியில் ஆய்வு!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (06.03.2025) சேத்பட் பேரூராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.