திருவண்ணாமலை கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம்!!
July 2, 2025
4:41 pm
No Comments
views0
ஆனி திருமஞ்சனம் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமானுக்குசிறப்பு அபிஷேகம் நடந்தது.