அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை – 2025!!

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாட பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.