தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது; மார்ச் 1 முதல் தற்போது வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10 செ.மீ; ஆனால், 19.2 செ.மீ. மழை பெய்துள்ளது. – சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2025