இன்று இரவு வானில் சூப்பர் மூன்!

இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் இன்று இரவு வானில் தென்படவுள்ளது. இந்த பௌர்ணமியின்போது சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும். நேற்று வானில் தென்பட்ட நிலையில், இன்றும் அதனை காணலாம்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.