SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு!!

மத்திய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு. தகுதி உள்ளவர்கள், ஜூலை 4-ம் தேதிக்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்திலும், myssc என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.