கோடை விடுமுறை நிறைவு, வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து 30 -ம் தேதி- 520, 31-ம் தேதி-607, கோயம்பேட்டில் இருந்து 30 -ம் தேதி-100, 31-ம் தேதி -97, மாதவரத்தில் இருந்து 30, 31 தேதிகளில் 40 பேருந்துகள் இயக்கம்.