திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு:
ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதி
18 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு மலையேற அனுமதி
நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி
நாள் ஒன்றுக்கு, இதர மாவட்டங்களை சேர்ந்த 800 பேர் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share Article

Edit Template
Copyright © Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.