சேத்துப்பட்டு தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. நம்பேடு, மேல் சாத்தமங்கலம், செம்மம்படி, முடையூர், வடமாதிமங்கலம், நெடுங்குணம் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.
September 11, 2025