தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்!!

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம், IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல், “ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்” – ரயில்வே

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.