இன்று (செப்டம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
September 11, 2025