திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ் குழந்தைகள் உடனுடன் உள்ளவர்கள் வடக்கு வாயிலில் (அம்மணி அம்மன் கோபுரம்)
காலை 10 – 12 மணி | மாலை 3 – 5 மணி

மாற்றுத்திறனாளிகள் (சக்கர நாற்காலி உதவி) – மேற்கு வாயிலில் (பேய் கோபுரம்)
காலை 10 – 12 மணி | மாலை 4 – 6 மணி

வழித்தடங்களில் பேட்டரி கார் வசதி
தொடர்புக்கு: +91 94875 55441

மருத்துவ அவசர சேவைகள்
+91 80726 19454, +91 97915 56353

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.