கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வாய்ப்பு!!

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

  • கல்வித் தகுதி: 8வது அல்லது 10வது வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு: ஆண்களுக்கு 40 வயது வரை, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை
  • பயிற்சி கால உதவித்தொகை: மாதம் ரூ.750
  • தமிழ் புதல்வன் / புதுமைப்பெண் திட்ட உதவி: மாதம் ரூ.1,000
  • விலை இல்லா சீருடை, பாட புத்தகம் சைக்கிள் காலனி ஆகியவை வழங்கப்படும்.
  • விண்ணப்ப இணையதள முகவரி: www.skilltraining.tn.gov.in
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 13

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.