திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் – 3ம் நாள்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் ஆனி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.