திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், தக்ஷிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி மாதப் பிரம்மோற்சவம் இன்று (08.07.2026) கொடியேற்ற விழாவுடன் துவங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணி வரை, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

