வணிகர் தினம் 2026

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வணிகர்களை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை முன்னிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்து வணிகர்களுக்கும் JB SOFTSYSTEM நிறுவனத்தின் சார்பில், நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு J. சம்பத் அவர்கள் மனமார்ந்த வணிகர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வணிகம் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்!

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.