பூத் ஸ்லிப் மட்டும் போதாது – அடையாள ஆவணம் கட்டாயம்!

[post-views]

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் ஸ்லிப் என்பது உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறிய மட்டுமே அது அடையாள ஆவணமாகக் கருதப்படாது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

Share Article

Edit Template
Copyright © 2026 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.