UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளது.
October 8, 2025