திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெறும் தேர்வை கண்காணிக்க 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 50% அரசு பள்ளி மாணவர்களும், மீதி உள்ள 50% தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
October 8, 2025