சேத்துப்பட்டு பகுதிகளில் நாளை (07.10.2025) மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (07.10.2025) செவ்வாய்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

சேத்துப்பட்டு நகரம், நெடுங்குணம், மேல்வில்லிவளம், வேப்பம்பட்டு, கோணாமங்கலம், வெளுக்கம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, இடையங்குளத்துர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கசூடாமணி, உலகம்பட்டு, அப்பேடு, கூடுவாம்பூண்டி, பெருவளுர், மோடிப்பட்டு, பருதிபுரம், தேவிகாபுரம், தச்சாம்பாடி, மொடையூர், ஆத்துரை, நரசிங்கபுரம், தும்பூர், ஓதலவாடி, பத்தியாவரம், தச்சாம்பாடி, ஊத்தூர், கிழக்குமேடு, கொத்தந்தவாடி, ராஜமாபுரம், செவரப்பூண்டி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.