நரசிங்கபுரத்தில் திட்ட பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் ஏரிக்கரை அகலப்படுத்தும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் மணி பார்வையிட்டார். உடன் உதவி செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் உள்பட பொறியாளர்கள்.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.