திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நவீன எரிவாயு தகன மேடை துவக்க விழா!!

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நவீன எளிவாறு தகன மேடைதிறப்பு விழா, இன்று மாலை 4 மணிக்கு வைரக்கல் சுடுகாடு, செங்கம் ரோடு அருகில்  நடைபெறவிருக்கிறது.

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.