பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம். – அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
June 19, 2025