கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!

காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசபாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத் தேர்வு) முடிவுகளில் புனே நகர அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்!
 
அவரது மதிப்பெண்கள் விவரம் இதோ:
 
* வரலாறு – 100/100
* அரசியல் அறிவியல் – 100/100
* மனோவியல் – 98/100
* தொழில்முனைவர் பாடம் – 99/100
* ஆங்கிலம் – 96/100
 
ஜெயச்சந்திரன்   மற்றும் சத்யா   ஆகியோரின் மகளும், கலசபாக்கத்தின்   ராமலிங்கம் டீச்சர் மற்றும் பழனி டீச்சர் ஆகியோரின் பேரப்பிள்ளை காயத்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்கும் காயத்ரி தேவி ஜெயச்சந்திரனுக்கு chetpetonline.com சார்பாக மனமார்ந்த பாராட்டுகள்!.
 
உங்கள் வெற்றி தொடரட்டும்!!!
 
Gayathri Devi Jayachandran, a native of Kalasapakkam, has brought immense pride to her hometown by securing the highest marks at the city level in Pune in the CBSE Plus Two (Senior Secondary) Examination results of 2025! She is currently studying at The Orbis School in Pune.
 
Her outstanding scores are as follows:
 
* History – 100/100
* Political Science – 100/100
* Psychology – 98/100
* Entrepreneurship – 99/100
* English – 96/100
 
Gayathri is the daughter of Mr. Jayachandran and Mrs. Sathya, and the granddaughter of the respected Ramalingam Teacher and Palani Teacher of Kalasapakkam.
 
On behalf of chetpetonline.com, we extend our heartiest congratulations to Gayathri Devi Jayachandran for her exemplary achievement and for serving as an inspiring role model for the younger generation.
 
May your success continue to shine bright, Gayathri!

Share Article

Copyright © 2025 Chetpetonline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.