சேத்துப்பட்டு வட்டம், கோழிப்புலியூர் ஊராட்சியில் உள்ள ஆர்டிஎஸ் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்டஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (25.03.2025) நடைபெற்ற மனுநீதி நாள் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைச் சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.