திருவண்ணாமலை கலெக்டர் அரசு மருத்துவமனையில் ஆய்வு!!
March 7, 2025
12:36 pm
No Comments
[post-views]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (06.03.2025) சேத்பட் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.